உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தனை சுமக்கும் பாண்டுரங்கன்

பக்தனை சுமக்கும் பாண்டுரங்கன்

சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் வடநாட்டு பாணியில் பாண்டுரங்கன் கோயில் அமைந்துள்ளது. நம்மை நேரில் பார்த்து சிரிக்கும். வண்ணம் கருவறையில் காட்சிதரும் பாண்டுரங்கன், அர்த்தமண்டபத்தில் தன் தோள்களிலும், இடுப்பிலும் தம் பக்தர்களை சுமந்து நிற்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !