உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதச ருத்ரர்கள்

ஏகாதச ருத்ரர்கள்

பிரம்ம தேவனுக்குப் படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவபெருமான் சிருஷ்டித்து உதவிய பதினொரு ருத்ரர்களும், ஏகாதச ருத்ரர்கள் எனப்படுவர். இவ்வடிவங்களை காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலின் திருச்சுற்றில் கண்டு தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !