உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூடியிருக்கும் மூலவர் சன்னதி

மூடியிருக்கும் மூலவர் சன்னதி

கடலூர் அருகேயுள்ள திருமாணிக்குழி வாமன புரீஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னதி எப்போதும் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும். இறைவியின் திருநாமம், அம்புஜாட்சி, இத்தல இறைவன் அம்பாளோடு இருப்பதால் அர்த்த ஜாமத்தில் பள்ளியறை பூஜைகள் கிடையாது. கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டும் தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !