உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடனபாதேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

நடனபாதேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு  ருத்ரபாராயணமும் ஏகாதச மகன்யாச ருத்ராபிஷேகமும் நடந்தது. 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து சங்குகளில் இ ருந்த புனிதநீரால் சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலை லட்சதீபம் ஏற்றப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து பூஜை நடந்தது. பூ ஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !