உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமரத்து ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி

மாமரத்து ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி

கூடுவாஞ்சேரி : மாமர சுயம்பு சித்தி விநாயகர், லலிதாம்பிகை சமேத, மாமரத்து ஈஸ்வரர் ஆலய, மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று நடைபெற்றது.மாலை, 5:00 மணிக்கு துவங்கிய, விநாயகர் வழிபாடு, பால்குட வழிபாடு, அபிஷேகம், சந்தன காப்பு போன்ற நிகழ்ச்சிகள், அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் டி.சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !