உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கைலாசநாதர் கோவில் சிவாராத்திரி பூஜைகள்

விழுப்புரம் கைலாசநாதர் கோவில் சிவாராத்திரி பூஜைகள்

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ பிரஹன்நாயாகி சமேத கைலாசநாதர் கோவிலில் 1008 சங்குஸ்தபானம் பூஜைகள் நடந்தது. மகா சிவராத்திரியை யொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு 1008 சங்குஸ்தபானம் பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, 1008 சங்காபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் காலபூஜை, 5:00 மணிக்கு கைலாசநாதர் திருவீதியு யலா புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !