உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் கோவிலில் குண்டம் திருவிழா

காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் கோவிலில் குண்டம் திருவிழா

கோவை; ஒண்டிப் புதூர் காமாட்சிபுரம் 51-வது சக்தி பீடம் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் காமாட்சிபுரம் ஆதீனம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !