உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனுார் குமாரபுரியில் அங்காளம்மன் தேர் திருவிழா!

வளவனுார் குமாரபுரியில் அங்காளம்மன் தேர் திருவிழா!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் குமாரபுரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர்திருவிழா நடந்தது.  விழா  கடந்த 7ந் தேதி தேதி இரவு 9:00 மணிக்கு கொடியேற்றுத்துடன் துவங்கியது. மதியம் 1:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும், இரவு 11:00 மணிக்கு மய õனக் கொள்ளை உற்சவமும் நடந்தது.  9ம் தேதி வேப்பங்கிளையில் அம்மன் வீதியுலா, 10ம் தேதி விமானத்தில் அம்மன் வீதியுலா, 11ம் தேதி பி ன்னக்கிளையில்  வீதியுலா, 12ம் தேதி அரசமரக்கிளையில் வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மதியம் 4:00 மணிக்கு தேர் திருவிழா  நடந்தது. இதில், ஏராளமானோகலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !