உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

தர்மபுரி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

தர்மபுரி: அன்னசாகரம் வினாயகர், சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !