வேடன் அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் அருள்பாலிப்பு!
ADDED :3534 days ago
சேலம்: ஆத்துார் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று, மூன்றாம் நாள் விழாவில், வேடன் அலங்காரத்தில் மூலவர் பாலசுப்ரமணியர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தகள் தரிசனம் செய்தனர்.