உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லசமுத்திரம் முருகன் கோவில் பங்குனி உத்திரம்

மல்லசமுத்திரம் முருகன் கோவில் பங்குனி உத்திரம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்தரம் அருகே, முருகன் கோவில் பங்குனி உத்திரவிழா நடக்கிறது.

மல்லசமுத்திரம் அடுத்த, காளிபட்டியில் உள்ள முருகன் கோவிலில், வரும், 23ம் தேதியன்று
பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. முன்னதாக, வரும், 22ம் தேதி மாலை, 3 மணிக்கு
திருத்தேர் ஆற்றுக்கு புறப்பாடும், மாலை, 6 மணிக்கு, பூஜை, வான வேடிக்கைகளுடன்
தீர்த்தகாவடிகள் கோவில் வந்து சேருதல் நடக்கிறது. மறுநாள் காலை, 6 மணி முதல், மாலை, 5
மணிவரை தீர்த்தாபி?ஷகம், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !