வாசலில் காகம் கரைந்தால் வீட்டுக்கு உறவினர்கள் வருவர் என்பது ஏன்?
ADDED :3884 days ago
இது நம்பிக்கை அடிப்படையிலான விஷயம். அதற்காக எப்போது காகம் கரைந்தாலும் உறவினர்கள் வந்து விடுவதில்லை.