உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் முதல் படைவீடு!

முருகனின் முதல் படைவீடு!

திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகும். மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகன் இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. . இந்த ஊரில் தான் தெய்வானை முருகன் திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !