உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியூர் ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை

கணியூர் ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை

உடுமலை: கணியூர் ஐயப்பன் கோவிலில், இன்று உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை நடக்கிறது. மடத்துக்குளம், கணியூர், ஜோதி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கணபதி யாகம், கணபதி மூலமந்திர யாகம், சாஸ்தா மூலமந்திர யாகம், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மூலவர் ஐயப்பனுக்கு, 21 வகை அபிேஷகங்களுடன், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !