தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி!
ADDED :3525 days ago
மதுரை: தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோயில் முன் மின்அலங்கார ரதத்தில் எழுந்தருளி மாரியம்மன் அருள்பாலிதார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.