தேவியை வழிபடுவதற்குரிய சிறந்த நாள் எது?
ADDED :3881 days ago
மாதங்களில் தை, ஆடி ஆகிய இருண்டு மாதங்களும் தேவி வழிபாட்டுக்கு மிகவும் சிறந்தவை. கிழமைகளில் செவ்வாய், வெள்ளி ஆகியவை உகந்தவை. திதிகளில் அஷ்டமி சதுர்த்தசி, பவுர்ணமி ஆகியவை மேன்மையானவை. நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரம் தேவி பூஜைக்கு உரியது என்பது ஐதீகம்.