கோயிலுக்குள் நுழைய முன்ற பெண்சமூக ஆர்வலர் கைது
ADDED :3527 days ago
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள திரிகாம்பேஸ்வரர் கோயிலுக்குள், சமூக ஆர்வலர் திரிபாதி தேசாய் நுழைய முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.