வனமாலி என்றால் என்ன?
ADDED :3881 days ago
கதம்ப மலர்களால் பல நிறங்களைக் கொண்ட மலர்களாலும் கட்டப்பட்ட மாலையை வனமாலை என்றும் சொல்வார்கள். இந்த மாலையை அணிந்திருப்பவர் என்பதனால் திருமாலுக்கு வனமாலி என்றும் ஒரு பெயர் ஏற்பட்டது.