மகாவிஷ்ணுவின் மனைவிகளின் பெயர்கள் யாவை?
ADDED :3881 days ago
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோர் மூவரும் மகாவிஷ்ணுவின் மனைவியர். இவர்களில் ஸ்ரீதேவி ஞானத்தையும், பூதேவி கருணையையும், நீளாதேவி தியாகத்தையும் உணர்த்துவதாக வைணச் சான்றோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.