அர்ச்சை என்றால் என்ன?
ADDED :3881 days ago
வழிபாட்டுக்கு உரிய இடம் என்று பொருள். வைணவத் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் விக்கிரகங்களை அர்ச்சாவதாரம் என்று வசிஷ்டாத்வைதம் குறிப்பிடுகிறது.