உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுஸ்துபம் என்றால் என்ன?

கவுஸ்துபம் என்றால் என்ன?

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய முக்கியமான ரத்தினங்களில் ஒன்று கவுஸ்துபம், அது கோடி சூரியர்களின் ஒளி கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதைத் தம் மார்பில் அணிய விரும்பித் திருமால் ஏற்றுக் கொண்டார் என்று பாகவதம் கூறுகிறது. கிருஷ்ணன் அவதரித்தபொழுது கல்சோபி - கவுஸ்துபம் - அவருடைய கழுத்தில் கவுஸ்துபம் இருந்தது என்று பாகவதம் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !