உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண பைரவர்!

சொர்ண பைரவர்!

கும்பகோணம் அருகே திருலோகியில் அமைந்துள்ளது சூரிய கோடீஸ்வரர் கோயில் இங்குள்ள சொர்ண பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கன்னத்தில் சிவப்பு ஒளி வெளிப்பட்டு அசைவது அதிசயம்! இந்த பைரவரை வழிபட்டால் சூரிய - சந்திர தோஷங்களும், பிணிகளும் நிவர்த்தி ஆகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !