உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளிப் பொருட்கள்

பழநி கோயில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளிப் பொருட்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளியாலான வேல், நாணயம், விளக்கு, காவடி, செயின், மோதிரம் மற்றும் பலவிதமான பொருட்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !