உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. கங்கையில் இருந்து அம்மன் எடுத்து வரப்பட்டது. மாவிளக்கு, பொங்கல், அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுக்கப்பட்டது. வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், வெற்றிலை வியாபாரிகள், மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர்கள், வர்த்தக சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !