உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழியனுப்புவது ஏன்?

வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழியனுப்புவது ஏன்?

சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால்  மகாலட்சுமியே வந்ததாகப் பொருள். லட்சுமியை வணங்கும் விதமாகவும், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம்  உண்டாகவும், சுமங்கலியின் ஆசி பெறவும் மஞ்சள் குங்குமம், ரவிக்கைத் துண்டு, வெற்றிலைப்பாக்கு முதலியன கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !