உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.67 லட்சம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.67 லட்சம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களின் மார்ச் மாத உண்டியல் எண்ணப்பட்டது. இதில் ரூ.67.8 லட்சம் மற்றும் 538 கிராம் தங்கம், 672 கிராம் வெள்ளி வருவாயாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !