உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவூர் கோவிலில் இன்று கலசாபிஷேகம்

மணவூர் கோவிலில் இன்று கலசாபிஷேகம்

மணவூர்:திருவள்ளூர் அடுத்துள்ள மணவூர், ஆனந்தவல்லி உடனுறை திருநந்தீஸ்வரர் கோவிலில், இன்று, 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.இன்று காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை, எஜமான சங்கல்பமும், பூர்ணாஹூதியும், அதை தொடர்ந்து, 108 கலசாபிஷேகமும் நடைபெறும்.பின், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணமும், இரவு, 8:00 மணிக்கு, சுவாமி - அம்பாள் வீதிஉலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !