உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் நந்தி வழிபாடு!

பெருமாள் கோயிலில் நந்தி வழிபாடு!

ஓசூர், கோபசந்திரம் தலத்தில் மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், இக்கோயிலில் உள்ள நந்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தல பெருமாளை பக்தர்களுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தது ஒரு காளை என்பதால் நந்திக்கு இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து வழிபடும் வழக்கம் இங்கு மட்டுமே உள்ளது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க திருமணத்தடை, குழந்தை பாக்கியத்துக்காக இத்தல பெருமாளை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !