உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசேஷ ஆஞ்சனேயர்!

விசேஷ ஆஞ்சனேயர்!

கிருஷ்ணகிரி நகருக்குள் தேவசமுத்திரம் பகுதியில் உள்ளது காட்டு வீர ஆஞ்சனேயர் திருக்கோயில், இக்கோயில் மூலவர் ஆஞ்சனேயர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்புடையவர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, நோய்கள் குணமாக இந்த ஆஞ்சனேயரை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !