உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளநீர் தீபம்!

இளநீர் தீபம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கோட்டையூரில் உள்ளது நூற்றி ஒன்று சாமிமலை குகை. இக்குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு ஒன்று உள்ளது. இந்த அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அந்த அகல் விளக்கு பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. இப்படி இளநீர் விளக்கு ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிடைப்பதோடு தெளிவும் ஏற்படும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !