ஆவுடையாரில் விநாயகர்!
ADDED :3867 days ago
ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் வழியில் ஏ.பி.எல் வளாகத்தில் அமைந்துள்ளது. சித்தி விநாயகர் திருக்கோயில். இக்கோயிலில் சக்தியின் அம்சமாக விநாயகர். சிவபெருமானின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடது கையில் கொழுக் கட்டையுடனும் ஈசான்யத்தை நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் அனைவரும் தம்பதி சமேதராகக் காட்சியளிக்கின்றனர்.