இன்றைய சிறப்பு!
ADDED :5178 days ago
ஆவணி13(ஆகஸ்ட்30): சந்திர தரிசனம், பலராம ஜெயந்தி, மறைஞானசம்பந்தர் குருபூஜை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கருங்குருவிக்கு உபதேசித்து அருளிய லீலை தரிசித்தல், உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம் தரிசித்தல் சிறப்பைத்தரும்.