உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 600 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்!

600 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோயில் கும்பா பிஷேகப் பணிகள் துவங்கியது.கோயிலில் புதிய சாளகரம் அமைக்கும் பணி நடக்கிறது. மூலவர் சிலைகள் சேதம டைந்ததால், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் சின்முத்திரையுடன் ராமர், வலதுபுறம் சீதை, இடதுபுறம் லட்சு மணன் மற்றும் ஆஞ்சநேயர், கருடாழ்வார்களின் கற்சிலைகள் புதிததாக அமைக்கப்பட உள்ளன. உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேகப் பணிகள் நடக்கிறது, என விழா குழு செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !