கீழக்கரை சிறப்பு பூஜை
ADDED :3501 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில், சபரிமலை போன்று விஷேச சிறப்பு
பூஜைகள் நடைபெறும். ஏப்.,14ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 .30 முதல் கணபதி
ஹோமம், அஷ்டாபிஷேகம், ஆயிரம் கிலோ கனிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு,
பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டு, புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.