அரகண்டநல்லுாரில் சித்திரை வெள்ளி விழா!
ADDED :3500 days ago
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில்‚ சித்திரை வெள்ளி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. இரவு லட்சதீபம், அர்ச்சனை நடந்தது.