உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாச்சியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கும் விழா

பொன்னாச்சியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கும் விழா

பொங்கலூர் : புதுப்பாளையம் பொன்னாச்சியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு பூ மிதி விழா நடந்தது; நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பங்கேற்றனர். இன்று, அம்மன் அழைத்தல், நாளை, திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், அன்னதானம், மாவிளக்கு எடுத்தல், 22ல் மஞ்சள் நீராடல், 24ல் மறுபூஜை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !