உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடியில், கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் மாரியம்மன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை, திருக்கல்யாணம் நடந்து முடிந்தபின், தீ மிதி விழா துவங்கியது. அதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !