திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
ADDED :3503 days ago
பர்கூர்: திரவுபதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.