உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பர்கூர் அடுத்த கொட்லெட்டி கிராமத்தில், ஸ்ரீவீரபத்திர சுவாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !