உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!

சித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!

கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சித்த விநாயகர்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !