உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

விழுப்புரம்: எறையூர், பச்சைவாழியம்மன் மன்னாதீஸ்வரர் கோவில்  பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !