இன்றைய சிறப்பு!
ADDED :5154 days ago
ஆவணி16(செப்.2): முகூர்த்தநாள், நரசிம்மர் வழிபாட்டுநாள், நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தருமிக்கு பொற்கிழி அருளும் லீலை தரிசித்தல் சிறப்பைத்தரும்.