உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜபுரத்தில் சீதா கல்யாணம்

தியாகராஜபுரத்தில் சீதா கல்யாணம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் சீதா கல் யாண வைபவம் நடந்தது. தியாகராஜபுரத்தில் ஸ்ரீராம நவமி உற்சவம் 10 நாட்கள் நடந்தது. தினசரி காலை உஞ்சவர்த்தி, இரவு பாகவத கோஷ்டிகளால் திவ்யநாம பஜனை நடந்தது. கடந்த 24ம் தேதி பட்டாபிஷேகமும், மறுநாள் சீதாகல்யாண வைபவமும் நடந்தது. ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வைத்தியநாதன், விஸ்வநாத கணபாடிகள், மல்லிகார்சுணன் மற்றும் ராம பக்த மண்டலியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !