பெண்கள் ருத்ராட்சமாலை அணியலாமா?
ADDED :3848 days ago
மாதவிலக்கு சமயம் தவிர பிற நேரங்களில் தாராளமாக அணியலாம். பெரியவர்களிடத்தில் அனுமதி பெற்று சமயச்சின்னங்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். எந்தத் தடையும் இல்லை.