உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டி அம்மன் கோவில் பொங்கல் விழா

செல்லாண்டி அம்மன் கோவில் பொங்கல் விழா

சின்னபாப்பனூத்து செல்லாண்டிஅம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !