ராசிபுரம் காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
ADDED :3585 days ago
ராசிபுரம்: ராசிபுரம் ஜங்கஷனுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவில் அம்மன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.