உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்கூர் மகாகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்!

பர்கூர் மகாகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்!

பர்கூர்: பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர். காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !