பைரவர் ஆடையின்றி காட்சியளிப்பது ஏன்?
ADDED :3844 days ago
பைரவருக்கு திகம்பரர் என்று பெயர். திக்+அம்பரர். திக் என்றால் திசைகள். அம்பரர் என்றால் ஆடையாக உடையவர். அதாவது எட்டு திசைகளையும் ஆடையாக உடுப்பவர் என்று பொருள். அதனால் பைரவருக்கு சாதாரண வஸ்திரங்களை அணிவிப்பதில்லை.