துளசியை ஆண்கள் மட்டுமே பறிக்க வேண்டும் என்பது உண்மையா?
ADDED :3844 days ago
பெண்கள் துளசி பூஜை செய்யலாம். துளசி குறித்த ஸ்லோகங்கள் சொல்லலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். ஆனால் துளசியை பறிக்கக்கூடாது. ஆண்களும் மதியத்திற்கு மேல் பறிக்கக்கூடாது என்று ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா எழுதிய துளசி சரிதம் நுõலில் குறிக்கப்பட்டுள்ளது.