கபாலீஸ்வரர் கோயிலில் பரிவேட்டை உற்சவம்!
ADDED :3842 days ago
சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மகரசங்கராந்தியன்று சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருவார். மறுநாள் மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் கன்னி உற்சவமும், காலையில் குளக்கரையில் கற்பகாம்பிகைக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும். மறுநாள் சந்திரசேகரசுவாமி பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.